அதிரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் பேரூராட்சி துணைத் தலைவர் பிச்சை!

அதிராம்பட்டினத்தில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இன்னும் மழை தொடரும் என்ற நிலையில் பாதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளை பார்வையிடவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் நேற்று (31/10/2011)பேரூராட்சி துணை பெருந்தலைவர் பிச்சை நகர அதிமுக துணை செயலாளர் எம்.ஏ.முகமது தமீம்,உள்ளிட்ட பலர் அதிரையின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார்.
அதிரையின் மழைகாலம்! (கோப்பு படம்)

Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.