Breaking News
recent

அதிரை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி

 கடந்த வியாழக்கிழமை நமதூர் கீழத்தெருவில் நடந்த தீ விபத்தில் பல வீடுகள் எறிந்து தீக்கரையானது. அதற்க்கு அரசு உதவித்தொகையை இன்று(13/11/2011) பட்டுக்கோட்டை வட்டாச்சியர் அமலநாதன் , முத்து நாச்சியா , பரிதா அம்மாள் , பாத்திமா உள்ளிட்டவர்களுக்கு தலா 5000 ரூபாயும் ரசிதா விற்கு 2500 ரூபாயும் மற்றும் வேட்டி சேலைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மற்றும் துணைத்தலைவர் பிச்சை,அதிரை அதிமுக துணைச் செயலாளர் எம்.ஏ.முகமதுதமீம் உள்ளிட்டோர்   
கலந்துகொண்டனர்.




Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.