Unknown

Unknown

    3 கருத்துகள்:

    1. இந்த நரி, நாயின் வாலை நிமிர்த்த பார்த்ததுதான் வேடிக்கை.
      ஊழலுக்கு பெயர் போன அரசியல் வித்தகர்களை
      ஊழவிட்டு ஊரை கூட்டுகிறதாம் இந்த நரி

      ஊழல் கோடிகளை உசுப்பிவிட்ட இந்த நரியால்
      உருப்படியாய் கிட்டவில்லை பிஜேபி க்கு அரசியல் நெறி

      மிஞ்சும் எலும்பை தின்ன நினைத்த இந்த நரிக்கு
      கூத்தாடிகளும் கும்பிடு போட்டதும் விஷயமிருக்கு
      காவிக் கும்பலுடன் கனிவான தொடர்புமிருக்கு
      (ரஜினி, விஜய், அர்ஜுன்)

      இந்திய மக்களை நம்ப வைத்த நரியை
      நெம்பி எடுத்துவிட்டது அதிரை போஸ்ட்

      *****துக்ளக் நியூஸ் குழுமம்*****

      பதிலளிநீக்கு
    2. சுட்டியை சொடுக்கி படியுங்கள்

      ---- >
      புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
      ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

      இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்
      < ----


      .

      பதிலளிநீக்கு
    3. தெலுங்கு தேசத்தின் குடும்பத்தில் பிறந்த வைக்கோ மற்றும் விஜயகாந்துக்கு எப்படி தமிழ் பற்று வந்தெதென்று உங்களுக்கு தெரியுமா.???

      வீட்டில் தெலுங்கு பேசும் இவர்களுக்கு தமிழ் வாசம் இருப்பதாக ஏன் காட்டிகொள்கிறார்கள். தெரியுமா உங்களுக்கு.???

      உங்கள் (உண்மைகள்) பத்திரிகையில் ஏன் இதுபற்றி எழுதக்கூடாது.

      பதிலளிநீக்கு

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.