Breaking News
recent

அதிரையில் முஸ்லிம்லீக் தலைவர்!

ந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசியர் கே.எம்.காதர் முகைதீன் அவர்கள் விழா ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக அதிராம்பட்டினம் வந்துள்ளார். அவர் நாளை(3/5/12) காலை வரை அதிரையில் இருப்பார் என்று நகர முஸ்லிம் லீக் இளைஞரணி செயலாளர் ஷாஹூல் ஹமீது தெரிவித்தார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.