Breaking News
recent

முஸ்லிம்களுக்கான தனி ஊடகம்!

முஸ்லிம்களுக்கான தனி ஊடகம்!
Unknown

Unknown

1 கருத்து:

  1. இலங்கை முஸ்லிம்களின் கவலை

    தற்காலத்தின் சூழ்நிலைக்கான கவலை ..

    ஊடக துறை நம் சமுதாயத்திற்கு இன்றி அமையாத தேவை

    அனால் ஊடக துறையை கையாளும் விதம் மிகவும் கவனமாக

    இருத்தல் வேண்டும் இதில் சைதானுடைய சேட்டைகள் அதிக மாக

    காணப்படும் சில சமயங்களில் அதை தொட்டு செல்ல வேண்டிய நிலை

    வரலாம் ..,புத்திசாலி தனமாக கையாளும் பட்சத்தில் அருமையாக

    கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும் இது தொடர்பாக சுவையான

    பொழுது போக்கு அம்சங்ககள் நிகழ்சிகள் பற்றிய ஆலோசனைகள்

    தேவை எனில் எனக்கு தெரிந்த கருத்துக்களை முன் வைக்க

    தயாராக உள்ளேன் ...மாத இதழ் ஆசிரியராக இருந்தவன் ..

    இயற்கையாக உடக அறிவு பெற்றவன் (அல்ஹம்துலில்லா )

    நான் அமெரிக்காவில் உள்ளேன் இன்ஷா அல்லாஹ் அதிரை போஸ்ட்

    பின்னூட்டம் மூலமாக கூட கலந்துரையாடலாம் ..,அதன் முன்னேற்றத்தை

    பொறுத்து நேரில் வரவும் தயாராக உள்ளேன் ..ஊடகம் கூரான வாளினை

    போன்றது அதனை கையாளுவதில் நேர்த்தி வேண்டும்

    தவறாக கையாண்டால் நம்மையே அழித்துவிடும் ஊடகத்தில்

    பணிசெய்யும்போது மிகப்பெரிய தன்னம்பிக்கை கிடைக்கும் .

    அதுதான் பலம் என்று எண்ணி நமது உண்மையான பலத்தின்

    எல்லை மீறி ..சென்று விட கூடாது ..நிகழ்சிகள் அமைப்பில் கூட

    எல்லை மீற கூடாது ..இன்ஷால்லாஹ் இதற்கு பதில் வரும் பட்சத்தில்

    எனது பின்னூட்டம் தொடரும் ..அஸ்ஸலாமு அலைக்கும் ..,

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.