Breaking News
recent

சவூதி அரேபியா இளவரசர் நயீப் பின் அப்துல் அஜீஸ் மரணம்

சவூதி அரேபியா இளவரசர் நயீப் பின் அப்துல் அஜீஸ்,  இன்று (16/06/2012)அமெரிக்காவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 79 . உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் அதற்கான சிகிச்சையை அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மறைந்த நயீப் பின் அப்துல் அஜீஸ் சவூதி அரேபியாவின் இளவரசர், துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் என போன்ற பதவிகளை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயீப் பின் அப்துல் அஜீஸ் பழைய படம்

நயீப் பின் அப்துல் அஜீஸ் புதிய படம்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.