Breaking News
recent

அதிரை பேரூராட்சி தலைவரின் அன்பான வேண்டுகோள் ( காணொளி )


 அதிரையில் சில தினங்களுக்கு முன் E B லைன் மேன் மர்ஹூம். ஜாஹிர் ஹுசைன் மின்சாரம் தாக்கி பலியானது நாம் அறிந்ததே! மர்ஹூம். ஜாஹிர் ஹுசைன் அவர்களின் குடும்பம் அவரின் வருவாயை வைத்தே காலம் கழித்தது. இந்நிலையில் அவரின் மரணம் அக்குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரின் குடும்பத்தினர் அதிரை மக்களின் நிதியுதவியை எதிர்நோக்கியுள்ளார். அந்த கோரிக்கையை அதிரை பேருராட்சித்தலைவர் சகோ.எஸ்.ஹெச் அஸ்லம் அவர்கள் உங்கள் முன் வைக்கிறார்:

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.