Breaking News
recent

மரண அறிவிப்பு

எகிப்து மாஜி அதிபர் ஹோஸ்னி முபாரக் மூளை சாவு காரணமாக மரணம் அடைந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது. ஆனால் ராணுவம் அதனை மறுக்கிறது.கடந்த 30 ஆண்டுகளாக அதிபராக இருந்து வந்த முபாரக், நாட்டில் அரசுக்கெதிரான கிளர்ச்சியில் பதவி‌ பறிக்கப்பட்டு ஜூன் 2ல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறை தண்டனை அளிக்கப்பட்ட நிலையில் 84 வயதான முபாரக்கிறகு பக்கவாத நோயினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளை சாவு காரணமாக மரணம் அடைந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது. ஆனால் ராணுவம் அதனை மறுத்து வருகிறது.இந்நிலையில் அவரது உடல் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்




Mubarak on death’s doorstep

Ousted Egyptian dictator Hosni Mubarak has been declared clinically dead upon arrival at a military hospital in southern Cairo.


He was transferred to Maadi Hospital late on Tuesday night after he was defibrillated in the Torah prison hospital, Egypt’s official news agency MENA reported. 

Prior to his transfer to Maadi Hospital, an Egyptian prison official said that doctors had operated a defibrillator and administered breathing aid to restart Mubarak’s heart on Tuesday night. 

According to previous reports, the 84-year-old has been suffering from breathing problems, high blood pressure, depression, and an irregular heartbeat since June 2, when he was sentenced to life in prison for the killing of nearly 900 pro-democracy protesters during the country’s revolution in 2011. Doctors have had to use a respirator several times since he was transferred to the prison to serve his life sentence. 

Before the sentencing, he was hospitalized at the military-run International Medical Center on the outskirts of the Egyptian capital. 
presstv


இச்செய்தி மற்ற ஊடகங்களில்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.