Breaking News
recent

சேக்கனா M. நிஜாமின் நன்றி அறிவிப்பு !

எனது அன்பு அழைப்பை ஏற்று எனது வீட்டில் நடைபெற்ற “ விழிப்புணர்வு பக்கங்கள் “ புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், K.M. பரக்கத் அலி மற்றும் AAMF’ன் செயற்குழு உறுப்பினர்கள், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் பேராசிரியர் பரக்கத், வழக்கறிஞர் அப்துல் முனாப், O.K.M. சிபஹத்துல்லா, S.M. முஹம்மது மொய்தீன், அதிரை பேரூராட்சித் தலைவர் S.H. அஸ்லம், 


காதிர் முஹைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் மற்றும் மாணவிகள், காதிர் முஹைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் மாணவர்கள், இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவிகள், “தமிழ் அறிஞர்” அதிரை அஹமது, “கணினி தமிழ் அறிஞர்” ஜமீல் M. ஸாலிஹ், “கவிக்குறள்” அபுல் கலாம் ( தொலைப்பேசி வாயிலாக தொடர்பு ) , “கவிநேசர்” சபீர், அதிரை நிருபர் – நெறியாளர், சகோ. நெய்னா தம்பி, அதிரை நிருபர் - அமீர் நண்பர். தாஜுதீன், அதிரை பிபிசி நிர்வாகி நண்பர். முஹம்மது, சக பதிவர் நண்பர் “அதிரை அன்பு” , அதிரை போஸ்ட் நிர்வாகி நண்பர். ஹிதாயத்துல்லா, அதிரை.இன் பதிவர் தம்பி முபீன், தம்பி M.N.P. மொய்தீன்

மேலும் அனைத்து முஹல்லாவைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள், நண்பர்கள், நல் ஒத்துழைப்பு வழங்கிய பிலால் நகர் முஹல்லாவாசிகள், இந்நிகழ்ச்சிக்கு மேலும் வலுவூட்டி சிறப்பித்த “அதிரை எக்ஸ்பிரஸ்” க்கும் மற்றும் அதன் நிர்வாகிகள் குறிப்பாக நண்பர் ஜஃபருல்லா, நண்பர். ஜமாலுதீன், சக பதிவர் “அதிரை புதியவன்“ ஹசன், தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு அன்பைப் பரிமாறிய சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர்க்கு என் நன்றி கலந்த நல் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன், 
சேக்கனா M. நிஜாம்
Unknown

Unknown

1 கருத்து:

  1. 1) Plastic Bag ஒழிப்பு பற்றி பேரூராட்சி தலைவரின்வேண்டுகோளுகிணங்க பெரிய ஜும்மா பள்ளியில் பேச அனுமதி வேண்டி AAMF’ல் இருந்து அளிக்கப்பட்டகோரிகை மனு (அனுமதி) மறுப்புக்கப்பட்டது.

    2) மீலாதி நபி விழாவில் K.K. Haja அவா்கள் AAMF தலைவா் முன்னிலையில்பேரூராட்சி தலைவரை தரம்தாழ்த்தி பேசியது.

    3) கந்தூரி விழாவில் இருஇஸ்லாமிய சகோதரர்கள் அடித்து கொண்டனா். ஒருவா் மற்ற முஹல்லாவை சேர்ந்தவா், ஒருவா்AAMF தலைவா் முஹல்லாவை சேர்ந்தவா்.



    மேலே குறிப்பிட்டமூன்று சம்பவங்களும் aamf தலைவர் சம்மந்தப்பட்ட முஹல்லாவிற்கு உட்பட்ட நிகழ்வாக இருப்பதாலும்இன்று வரைது சம்மந்தமாக இது வரை எந்தவித தகுந்த காரணங்களை வெளியிடாமலும், நியாயமன நடவடிக்கைஎடுக்காமல் இருப்பதாலும் அனைவருக்கும் மிகுந்த மனவருத்தத்தையும், AAMF சந்தேகத்தையும்எற்படுத்தி உள்ளது.



    எனவே ஊா் நலன் கருதிஇனக்கமான தலைவரை தோ்ந்தெடுக்கப்பட வேண்டும்.



    இப்படிக்கு,

    Rosekhan

    Email Id:rosekhanus@gmail.com

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.