Breaking News
recent

அதிரை சேர்மன் கைது !


தமிழகம் முழுதும்  இன்று திமுகவின் சார்பில் சிறைநிரப்பும் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது அதன்பேரில் இன்று பட்டுகோட்டையில் நடைபெற்ற  சிறைநிரப்பும் போராட்டத்தில் அதிரையிலிருந்து ஏராளமான திமுகாவின் தொண்டர்களுடன் அதிரை சேர்மன் அஸ்லம் அவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டார் .

கைது செய்யப்பட்ட அனைவரையும் ஒரு மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர் . 

அதிரை மீடியா !

அதிரை மீடியா !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.