Breaking News
recent

பள்ளிகளும் மாணாக்கரும்- நீயா? நானா? காணொளி

பள்ளிகளை நிர்வகிப்பவரும், மாணாக்கரும் அவர் தம் பெற்றோர், உற்றோரும் காண வேண்டிய காணொளி.
பல சமயத்தினர் கலந்து வாழும் சமுதாயத்தில் நடந்த பொதுவான நிகழ்ச்சி என்பதால் இஸ்லாமியரான நமக்கு வேண்டாத சில கருத்துக்கள் இருக்கலாம். அவற்றைப் புறக்கணித்து நல்லவற்றைத் தேர்ந்தெடுப்போம், இன்ஷா அல்லாஹ். 




தகவல்:-ஷாஃபி
Unknown

Unknown

1 கருத்து:

  1. Assalamualaikum

    விஜய் டிவி யில் கோபிநாத் நடத்திவரும் "நீயா நானா? " இந்த ஞயிற்றுக்கிழமை நிகழ்ச்சி மாநிலத்தில் முதல் மார்க் பெறும் மதிப்பெண்கள் பள்ளிக்கூடங்கள் பற்றிய விவாதம் இதுவரை வந்ததிலேயே சிறப்பான விவாதம்.
    மாணவர்களை பள்ளிக்கூடங்கள் எவ்வாறு கொத்தடிமை போன்று சுரண்டுகின்றன என்ற மாபெரும் உண்மை வெளிவந்ததும், பள்ளிக்கூடங்கள் பலிபீடங்களாகவும்,
    "Mark factory "
    களாகவும் இருப்பது தோலுரித்து காட்டும்
    நிகழ்ச்சி.

    பள்ளிக்கூடங்களினை நடத்தும்
    "ட்ரஸ்ட் போர்டு உறுப்பினர்கள் நிச்சயம் கவனிக்கணும்.
    பத்திரிக்கையாளர் "கடற்கரய்" யின் குற்றச்சாட்டுகளை ஒரு தனி எபிஸ்சொடாகவே பண்ணலாம்.
    தான் ஒரு "விக்டிம்", "மண்புழு" என்று தன்னை வெளிப்படுத்திய மாணவி யை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

    சமுதாய சேவை அமைப்புகள்
    முன்னாள் கல்வித்துறை அதிகாரி
    விஜய குமார் IAS அவர்களின் ஆலோசனைகளை பெற முன் வர வேண்டும்.
    கல்வித்துறை அதிகாரிகள், கல்வியாளர்கள்,
    சமூகவியலாளர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய நிகழ்ச்சி.

    "கீப் இட் அப்" கோபிநாத்!!


    Your's
    Zafrullah Rahmani
    __._,_.___

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.