Breaking News
recent

மின்விபத்தில் பலியான ஜாகிர் குடும்பத்தினருடன் சந்திப்பு



அதிரை மின்வாரியத்தில் பணிபுரிந்து  மின்விபத்தால் உயிரிழந்த  ஜாஹிர் உசேனின் சொந்த ஊரான நாகைமாவட்டம்   அரிச்சந்திரபுரத்தில் அவர்களின் குடும்பத்தினரையும் ஊர் ஜமாத்தினரையும் SDPI நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து அவர்களின் குடும்பத்தின் தற்போதைய சூழ்நிலை மற்றும் இரு குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும்  ஆலோசனை நடத்தினர்.

இச்சந்திப்பின் போது அதிரை SDPI-ன் நிர்வாகிகளுடன் மாநில செயற்குழு உறுப்பினர் A.அபுபக்கர் சித்திக் SDPI-ன் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் Z.முகமது இலியாஸ் SDPI-ன் அதிரை நகர செயலாளர் சேக் இல்முதீன் அதிரை நகர துணைத் தலைவர் இப்ராஹிம் அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர தலைவர் M.அகமது சலீம் ஆகியோர் அடங்கிய குழு சந்தித்து குடும்ப சூழ்நிலைகளை கேட்டறிந்தனர்.

அதிரை மீடியா !

அதிரை மீடியா !

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.