Breaking News
recent

சிரியா:ஹூலா படுகொலையில் ஷியாக்கள் என்னும் மனித மிருகங்கள்


மயிர்க் கூச்செறியும் ஹூலா படுகொலையோடு சிரியாவில் கொல்லப்பட்டுள்ள பொதுமக்களின் எண்ணிக்கை 14,000யும் தாண்டியுள்ளது. இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வீதி ஆர்ப்பாட்டங்களில் இறங்கியோர் மீதும் அரச படையினரின் துப்பாக்கிகள் திரும்பின. அச்சத்தில் உறைந்துபோயுள்ள மக்கள் மீது அஸதின் ஆயுதப் படையினர் தொடராக மேற்கொண்டுவரும் துப்பாக்கிச் சூடுகளும் குண்டுத் தாக்குதல்களும் அஸதின் கொலைக் களத்திற்குப் பின்னாலுள்ள அரசியல் குறித்து சிந்திக்கத் தூண்டுகின்றது.
சிரியாவில் கடந்த 60 ஆண்டுகளாக அதிகாரத்தில் நீடிக்கும் பாத் கட்சியும் அதன் பிரதிநிதிகளும் அதி தீவிர ஷீஆ கொள்கையுடையவர்கள். அலவிய்யாக்கள் அல்லது நுஸைரிய்யாக்கள் என அழைக்கப்படும் இவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
நுஸைர் என்பவனின் பெயரால் தோன்றிய இக்கொள்கை இஸ்லாத்தை விட்டும் விலகிச் சென்றுவிட்டது. அலி (றழி) அவர்களை கடவுள் எனவும் பாத்திமாவை (றழி) தெய்வீக அந்தஸ்துள்ளவர் என்றும் வாதாடும் நுஸைரிகள்அஹ்லுஸ் ஸுன்னாவின் வணக்க வழிபாடுகளை நிராகரிக்கின்றனர். நபிகளாரின் தோழர்களை மிகமோசமாக விமர்சிக்கும் இவர்கள்அலிக்கும் பாத்திமாவுக்கும் இடையில் நடைபெற்ற திருமணத்தை மாத்திரம் வான தூதுவரின் வேண்டுகோளுக்கு இணங்க நடைபெற்ற தெய்வீகத் திருமணமாக வர்ணிப்பதோடு,நபிகளாரின் மனைவிமார்களை விபச்சாரிகள் என்றும் (நஊது பில்லாஹி மின்ஹா) தூற்றுகின்றனர்.
அப்துல்லாஹ் இப்னு ஸபா என்ற யூதனால் ஸ்தாபிக்கப்பட்ட ஷீஆ கொள்கை இன்று யூத-சியோனிஸ கொள்கைகளுக்கு நிகரானதாக மாறி வருகின்றது. ஹூலாவில் நடைபெற்ற படுகொலையில் சுமார் 60 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கத்தியினால் குத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இவர்களில் அனேகமானோர் 14 வயதுக்கும் குறைவான சிறுவர்கள். அச்சத்தினால் அலறித் துடித்த குழந்தைகள் மீது ஈவிரக்கமற்ற முறையில் கூரிய கத்திகளால் குத்திக் கொலை செய்த நுஸைரிகள் சிரியாவிலுள்ள சுன்னி முஸ்லிம்களை மனிதர்களாகவேனும் மதிக்க வில்லை என்பதை இதன் மூலம் நிறுவியுள்ளனர்.
இத்தனை பாரதூரமான படுகொலையை நிகழ்த்திய பின்னரும்ஊடகங்களிடம் அறிக்கைவிட்ட அஸத்மிருகங்கள் கூட இப்படியான படுகொலைகளைச் செய்யாது என்று பழியைப் புரட்சியாளர்கள் மீது போடும் அளவுக்கு கல்நெஞ்சம் கொண்டவனாக மாறிவிட்டார்.
மனித இனத்திற்கு எதிரான இப்பாரிய குற்றங்களை இழைத்து வரும் ஒரு அரசுக்கு மனிதாபிமான முறையில் பார்க்கும்போது எந்தவொரு நாடும் ஆதரவளிக்க முடியாது. யூதர்களாயினும்அவர்களது குழந்தைகளையும் அப்பாவிப் பெண்களையும் படுகொலை செய்வதை மனச்சாட்சியுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவ்வாறிருக்கசிரியாவில் வாழும் 90% சுன்னி முஸ்லிம்களை குறைந்தபட்ச மனிதாபிமான அடிப்படைகளும் இல்லாத நிலையில் அஸதின் அரசாங்கம் கையாளத் தொடங்கியிருப்பது அதன் நுஸைரிய்யா கொள்கையையே பிரதிபலிப்பதாக இஸ்லாமிய அறிஞர்கள் கண்டம் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச குத்ஸ் தினத்தைப் பிரகடனம் செய்து முஸ்லிம்களின் ஒற்றுமைக்குப் பாடுபட்டவர் என்று கொமைனியைப் புகழ்ந்து தள்ளும் இன்றைய ஷீஆக்கள்சிரியாவின் குழந்தைகளையும் அப்பாவிப் பெண்களையும் கொடூரமான முறையில் கொன்று குவித்து வருவது எந்த வகையில் நியாயமாகும்?
சிரியாவின் இன்றைய நிலமைகளுக்கு ஈராக்கின் நூரி மாலிக்கியும் லெபனானின் ஹிஸ்புல்லாஹ்வும் தீவிர ஆதரவளித்து வருகின்றனர். ஈரான் நேரடியாகவே களத்தில் செயல்படுகின்றது. 14,000 பேர் அஸதினால் கொல்லப்பட்டுள்ளனர். ஷீஆக்கள் ஈரானின் தலைமையில் மத்திய கிழக்கில் மட்டுமன்றிமுழு அறபு இஸ்லாமிய உலகிலும் தீவிரமாக செயற்படுவதினூடாகஓர் ஷீஆ உலகைக் கட்டி யெழுப்ப முயற்சிக்கின்றனர்.
150 கோடி சுன்னி முஸ்லிம்களை ஷீஆக்களாக மாற்ற முடியுமா என்பது குறித்து செயல்படுகின்றனர். நடைமுறைக்குப் பொருந்தாத இந்தக் கனவுஅறபு இஸ்லாமிய உலகெங்கும் பேரழிவுகளையும் நெருக்கடிகளையுமே உருவாக்கும் என்பதை ஈரானும் ஷீஆக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்று வளைகுடாவில் தனது முழு ஆதிக்கத்தை நிறுவும் நோக்கில் ஈரான் செயல்படுகின்றது. அதன் ஓர் அங்கமாகவே சிரியாவில் நுஸைரிய்யாக்களின் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கு ஈரான் முழு ஆதரவு அளிக்கின்றது. ஐக்கிய அறபு எமிரேட்ஸுக்குச் சொந்தமான தீவுக் கூட்டங்களில் ஈரான் படையினரைக் குவிப்பதற்குத் திட்டமிட்டு வருகின்றது. சமீபத்தில் ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டு அதன் உயர் இராணுவ அதிகாரிகள் இத்தீவுக் கூட்டங்களைச் சென்று பார்வையிட்டுள்ளனர். கடந்த வார வளைகுடா நாடுகளின் செய்திப் பத்திரிகைகளில் இதுவே பிரதான செய்தியாக மாறியது.
லெபனானில் தமது சொந்த ஆயுதங்களை வழங்கி ஹிஸ்புல்லாஹ்வைப் பலப்படுத்திவரும் ஈரான்ஈராக்கில் தூய ஷீஆ ஆட்சியை நூரி மாலிக்கியின் தலைமையில் நடத்தி வருகின்றது. இதன் விளைவாகவே உப ஜனாதிபதியான தாரிக்கை பதவி விலக்கியதோடுகைதுசெய்யும் பிடியாணையையும் நூரி மாலிக்கியின் அரசு விதித்துள்ளது.
ஈரானின் இந்த அரசியல் அணுகுமுறையால்ஈராக்கிலுள்ள சுன்னி முஸ்லிம்கள் எல்லா வகையான அதிகார மையங்களிலிருந்தும் தூரமாக்கப்பட்டுள்ளதோடுஅதிகார மற்றவர்களாகவும் மாற்றப்பட்டுள்ளனர். வடக்கில் குர்திஷ் தலைவர்களை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளதோடு, தெற்கின் ஷீஆ தலைவர்கள் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
வளைகுடா நாடுகளுக்கு வெளியேஎகிப்திலும் லிபியாவிலும் ஷீஆக்களின் கை ஓங்கி வருகின்றது. ஷீஆக்களின் வழி கெட்ட கொள்கை வலையில் மக்களை வளைத்துப் பிடிப்பதற்கு தீவிரமான பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
லிபியாவில் ஏற்கனவே புகைந்து கொண்டிருக்கும் கோத்திர முரண்பாடுகளை குழம்பிய குட்டையாகப் பயன்படுத்தி வரும் ஷீஆக்கள் துண்டுப் பிரசுரங்கள்நூல்கள் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். லிபிய இளைஞர்கள் ஈரானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுஅவர்கள் மூளைச் சலவை செய்யப்படுகின்றனர்.
எகிப்தில் ஷீஆக்கள் 2 மில்லியன் பேர் இருப்பதாக அங்குள்ள ஷீஆ தலைவர் ஒருவர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றார். அதேபோன்றுதற்போதுள்ள ஆட்சி முறை பொருத்தமற்றது எனவும்இமாமத் ஆட்சியே சரியானது எனவும் வாதிட்டு வருகின்றார். கடந்த 10 ஆம் திகதி குவைத்திலிருந்து வெளிவரும் அல் வதன் பத்திரிகையில் இவரது பேட்டி வெளியாகியுள்ளது.
அறபு இஸ்லாமிய உலகில் குழப்பங்களையும் நெருக்கடிகளையும் உருவாக்கி வரும் ஈரானின் இறுதி இலக்கு என்ன என்பதுதான் பலரும் எழுப்பும் கேள்வியாக உள்ளது. ஈரானின் இந்த அரசியல் அணுகுமுறை அறம்மற்றும் ஒழுக்கம் சார்ந்த பல கேள்விகளை எழுப்புகின்றது.
சிரியாவில் மக்கள் அஸதை ஆதரிப்பதாக வாய் கூசாமல் அறிக்கை விடும் ஈரானிய அதிகாரிகள்,முழுப் பூசணியை சோற்றில் மறைக்க முயல்வதேன்பிராந்தியத்தில் ஷீஆ கொள்கைதான் அனைத்து வகையான நெருக்கடிகளுக்கும் பின்னால் உள்ளதை இன்றைய சிரியாவின் நிலமைகள் துல்லியமாக எடுத்துரைக்கின்றன.
மேற்கு நாடுகளும் இந்த ஷீஆ-சுன்னி முரண்பாட்டை தமது நலன்களுக்கான ஆடுகளமாகப் பயன்படுத்தி வருகின்றது. அதன் விளைவாகவே ரஷ்யா தொடர்ந்தும் சிரிய அரசாங்கத்தை ஆதரித்து வருகின்றது.
அதேவேளைசிரியாவில் தனக்கு சிறப்பு நலன்கள் எதுவுமில்லை எனவும் வாதிட்டு வருகின்றது.
மறுபுறம் சிரியாவில் சிவில் யுத்தத்தை ஊக்குவித்து வருவது ரஷ்யாதான் என்கிறது அமெரிக்கா. ஈராக்குவைத்லிபியா போன்று சிரியா தனது நேரடியான பொருளாதார நலன்களுக்குச் சாதகமானதல்ல என்பதனால் அமெரிக்கா தலையிடுவதற்கு ஆர்வம் காட்டவில்லை. சுதந்திர சிரிய இராணுவமும் எந்தத் தரப்பினராலும் பலப்படுத்தப்படவில்லை. இதனால்தான் அஸதின் ஆட்டம் தொடர்கின்றது.
எவ்வாறாயினும்இறந்துபோன குழந்தைகள் மற்றும் அப்பாவிப் பெண்கள் சாட்சியாக சிரியாவில் அஸதின் அரசாங்கம் விழுந்து நொறுங்கும் நாள் தொலைவில் இல்லை. அவரது கொட்டம் அடங்கும் நாள் விரைவில் பிறக்கும்.
எகிப்திய பிர்அவ்ன் முபாரக் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பார் என்பதை கனவில் கூட கண்டிருக்க மாட்டார். அஸதும் ஒருநாள் தூக்கிலிடப்படலாம் என்பதை அஹ்மத் நஜாதி அறிந்திருக்க வாய்ப்பில்லை. வரலாறு இவர்களைக் கண்டிப்பாக பழி தீர்க்கும்.
அநியாயம் ஒருபோதும் நீடிப்பதில்லை என்ற வரலாற்றுப் பாடத்தை ஏற்கனவே சத்தாமும் கடாபியும் கற்றுவிட்டனர். இப்போது முபாரக்கும் அஸதும் அதற்காகக் காத்திருக்கின்றனர். அவ்வளவுதான்.
ஜமால் ஷர்காவி மீள்பார்வை
Unknown

Unknown

2 கருத்துகள்:

  1. விழிப்புணர்வைத் தூண்டும் நல்ல பதிவு. ஷியாக்களைக் கண்மூடித் தனமாக ஆதரிப்போர் இனியேனும் விழித்துக் கொள்ளட்டும்.

    குறிப்பாக, 'அதிரை போஸ்ட்'டில் இக்கட்டுரை வெளியிடப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது.

    பதிலளிநீக்கு
  2. பஹ்ரைனில் ஆளும் அல்கலீபா அரசாங்கத்தின் வஹ்ஹாபிஸக் கும்பலும், சவூதியின் கதிப் நகரில் ஆளும் ஆலசுஊத் அரசாங்கத்தின் வஹ்ஹாபிஸக் கும்பலும் அங்குள்ள‍ ஷீஆ சமூக மக்க‍ளுக்கு இழைக்கும் கொடுமைகளையும் கொடூரங்களையும் படுகொலைகளையும் காட்டுமிராண்டித்த‍னங்களையும் கொஞ்சமாகவேனும் சுட்டிக்காட்டியிருந்தால், உங்கள் கட்டுரை யதார்த்த‍மாகியிருக்கும்.

    வெறுமனே அமெரிக்க‍ சார்பு ஊடகங்கள் கொண்டு வந்து கொடுக்கும் சோடிக்க‍ப்ப‍ட்ட‍ செய்திகளையும் போட்டோக்க‍ளையும் வைத்துக் கொண்டு ஆக்ரோஷமாக குமுறிக் கொட்டும் மடத்த‍னத்தை அறியாமை மக்க‍ள்தான் செய்வார்கள். நீங்களும் செய்து விட்டீர்களே?

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.