சமூக ஆர்வலரும்,எழுத்தாளருமான சாளை எஸ்.எம்.ஏ.பஷீர் ஆரிஃப் தாயார் - காயல்பட்டினம் அம்பல மரைக்கார் தெருவைச் சார்ந்த ஹாஜ்ஜா சாளை கதீஜா, நேற்றிரவு(28/07/12) 09.30 மணியளவில் காலமானார்.இன்னா லில்லாஹி வ இன்னாலில்லாஹி ராஜிஊன். அவருக்கு வயது 75.
அன்னார் மர்ஹூம் சாளை முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் மகளும், மர்ஹூம் சாளை ம.கு.நெ.முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் சாளை சதக்கத்துல்லாஹ் அவர்களின் சகோதரியும்,
எஸ்.எம்.ஏ.மஹ்மூத் நெய்னா, எஸ்.எம்.ஏ.முஸ்தஃபா நெய்னா, எஸ்.எம்.ஏ.சுல்தான் ஸலாஹுத்தீன், எஸ்.எம்.ஏ.ஷாஹுல் ஹமீத், எஸ்.எம்.ஏ.முஹம்மத் பஷீர் ஆரிஃப், எஸ்.எம்.ஏ.முஹம்மத் இல்யாஸ் ஆகியோரின் தாயாரும்,
வி.கே.எம்.சுல்தான் இப்றாஹீம், கே.டி.என்.முஹம்மத் லெப்பை, எம்.ஏ.கே.மொகுதூம் முஹம்மத் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று(29/07/12)காலை 10.30 மணியளவில், காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரை 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக
நன்றி:காயல்வெப்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்