mmklive.com வில் மமக பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு

மமக பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஹோசூரில் இன்று மாலை நடைபெறும் மமக இரட்டை கோரிக்கை பொதுக்கூட்டத்தில் இடஒதுக்கீடு மற்றும் சிறைவாசிகளின் விடுதலை தொடர்பாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மமக பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு செய்யது அஹமது பாரூக், தலைமை கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா ஆகியோர் பேசுகிறார்கள்.

இந்நிகழ்வு மாலை 7.30 மணி முதல் www.mmklive.comமூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது... காணத்தவறாதீர்கள்...
என மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி தனது முகநூலில் பகுதியில் தெரிவித்துள்ளார்.
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.