Breaking News
recent

இமாம் ஷாஃபி பள்ளியின் “விஷன் 2015” M.S.தாஜுதீன் அவர்களின் காணொளி பேட்டி!

அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளை அழைப்பின் பெயரில் 21-08-2012 மாலை 4:15 மணிக்கு இமாம் ஷாஃபி (ரஹ்) பள்ளி நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் முன்னிலையில், பல்வேறு விசயங்கள் சம்பந்தமாக கலந்தாலோசனை நடை பெற்றது.

அறக்கட்டளையின் செயளாலர் ஜனாப் எம்.எஸ்.தாஜுதீன் அவர்களின் தலைமை நடந்தேறிய. இதில், பள்ளியின் நிலை குறித்தும் கடந்த கால, நிகழ்கால கல்வி தரம் குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விரிவாகவும் முறையாகவும் அறக்கட்டளையின் செயளாலர் ஜனாப் எம்.எஸ்.தாஜுதீன் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டு விவாதமும் ஆலோசனையும் மிக அமைதியாகவும் நேர்த்தியாகவும் நடந்தது. முன்னதாக கணக்குகள் சமர்பிக்கப்பட்டு சபையின் ஒப்புதல் பெறப்பட்டது.

பவர் பாயிண்ட் மூலம் “விஷன்2015” விளக்கப்பட்டு, மார்க்க கல்வியுடன் கூடிய உலக கல்வியில், 2015ம் ஆண்டு தமிழகத்தில், முதல் 5 பள்ளிகளில் தரம் உயர்வது  என்ற இலக்கு திட்டமிடபட்டது.

இந்நிகழ்ச்சியின் இதர செய்திகள் அறிய அதிரைநிருபர்.இனில் வாசிகவும்

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.