Breaking News
recent

அன்னை கதீஜா கலை அறிவியல் கல்லூரி

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புள்ள தமிழக முஸ்லிம் சகோதரர்களே இன்ஷா அல்லாஹ் வரும் கல்வி ஆண்டு முதல் (2012 - 2013 ) அம்மபட்டினத்தில் அன்னை கதீஜா கலை அறிவியல் கல்லூரி செயல் படும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது அல்ஹம்துலில்லாஹ் சகோ CMN சலீம் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு முஸ்லிம்கல்வி அறக்கட்டளை இதற்கான பணியை மேற்கொண்டுள்ளது!


Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.