Breaking News
recent

வேலைவாய்ப்புத் தகவல்களை உடனுக்குடன் பெற புதிய இணையதளம்!


வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற புதிய வேலை வாய்ப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
மின்னஞ்சல் வழியாகவும் வேலை வாய்ப்பு தகவல்களை பெறலாம்.
மின்னஞ்சல் வழியாக பெற http://feedburner.google.com/fb/a/mailverify?uri=ecareerspace
இங்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பதிவு செய்துக் கொள்ளவும்.
 
வேலை வாய்ப்பு தகவல்களை Facebook வழியாகவும் பெறலாம்.
 
வேலை வாய்ப்பு தகவல்களின் முக்கிய அறிவிப்புகளை இலவசமாக உங்கள் அலைபேசியில் பெறலாம்.
அதற்கு நீங்கள் ON ECAREERSPACE என்று உங்கள் அலைபேசியில் தட்டச்சு செய்து 9870807070 என்ற எண்ணுக்கு ஒரே ஒரு முறை SMS அனுப்பினால் போதும்.
(இந்த கூகுள் மூலம் வழங்கப்படுகிறது).
 
வேலை வாய்ப்பு இணையதள முகவரி: http://www.ecareerspace.com/
 
இதனை உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
 
வேலை தேடுபவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.