கர்ழன் ஹஸனா-அழகிய கடன் அறகட்டளையின் இஃதார் விருந்து! படங்கள்

நமதூரில் கடந்த ஒரு வருடமாக QARGHAN HASANA- கர்ழன் ஹஸனா
“அழகிய கடன் அறகட்டளை” என்ற பெயரில் வட்டியில்லா கடன் சிறப்பான முறையில் நடந்துவருகிறது.
அதன் இஃப்தார் விருந்து இன்று (5/8/12-ஞாயிறு) மாலை 5 மணியாளவில் நடுத்தெரு EPMS பள்ளியில் துவங்கியது.
விழாவிற்கு அறிஞர் அஹ்மது அவர்கள் முன்னிலை வகித்தார்கள், அழகிய கடன் பற்றி இஸ்லாத்தின் வழிகாட்டுதல்கள் அதன் சிறப்புகள் முஹ்மது யூசுப் ஆலிம்,சேக்முஹ்மது ஆகியோர் பேசினர்.பொருப்பாளர்கள் எம்.சி.அலி அக்பர்,ஜமால் முஹம்மது,முஹ்பூப்அலி சார் உள்ளிட்டோர் அழகிய கடன் அறக்கட்டளையின் செயல்பாடுகளை விளக்கிபேசினர்.அஹமது அனஸ் நன்றி கூறினார்.

கர்ழன் ஹஸனா பற்றிய செய்திகளை அறிய 

http://adiraiqardhanhasana.blogspot.in




















Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.