மீண்டும் ஹமீத் அன்சாரி

 இந்தியாவின் 14வது குடியரசு துணைத் தலைவராக ஹமீத் அன்சாரி மீண்டும் தேர்வு ஆனார். ராதாகிருஷ்ணணுக்கு பிறகு 2வது முறையாக குடியரசுத் தலைவராக ஹமீத் அன்சாரி தேர்வாகியுள்ளார். மொத்தம் பதிவான 736 எம்பிக்களின் வாக்குகளில் அன்சாரி 490 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ஜஸ்வந்த் சிங் 238 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

Unknown

Unknown

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.