Breaking News
recent

வாடிக்கையாளருக்கு குர்ஆன் வழங்கி அதிரை சகோதரர் தஃவா!

வாடிக்கையாளருக்கு குர் ஆன் வழங்கி அதிரை சகோதரர் சேக் அலி சென்னையில் தஃவா! 


மாமறைக் குரானை மக்களிடம் சேர்ப்போம் எனும் மாபெரும் முழக்கத்துடன் மாற்று மத சகோதரர்களிடம் 30000 க்கும் மேற்பட்டஅல் குர்ஆன் தமிழாக்கத்தை இலவசமாக வழங்கி கொண்டு சேர்த்துள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சேப்பாக்கம் கிளை சார்பில் தன் வாடிக்கையாளர் ஒருவருக்கு திருமறை தமிழாக்கத்தை வழங்குகிறார் அதிராம்பட்டினம் சகோதரர் சேக் அலி! அலஹமது லில்லாஹ்




Unknown

Unknown

1 கருத்து:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.