Breaking News
recent

முஸ்லிம் லீக் நடத்தும் கல்வி விழிப்புணர்வு மாநாடு குறித்து அதிரையில் ஆலோசனை கூட்டம்!


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் செப்டம்பர்  8 -ஆம் தேதி கும்பகோணத்தில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது. அது சம்மந்தமாக அதிரை இந்திய யூனியன் முஸ்லிம்லீக் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
அதில், வக்கீல் அப்துல் முனாஃப்,கே.கே.ஹாஜா,சேக்அப்துல்லா,எஸ்.எம்.ஏ.அக்பர் ஹாஜியார்,ராவுத்தர்,ஜமால்,கீழத்தெரு சாகுல் ஹமீது,வாப்பு மரைக்காயர்,தாஜுதீன்,பத்திரிக்கையாளர் அதிரை ஷாஹூல் ஹமீது உள்ளிட்ட பலர் கல்ந்துக்கொண்டனர்.

ஆலோசனையின் முடிவாக மாநாட்டிற்கு 10 வேன்களில் செல்வது என்றும் அதிரையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பிரச்சாரம் மேற்கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
தகவல்: பத்திரிக்கையாளர் ஷாஹுல் ஹ்மீது 

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.