அதிரையில் ததஜ பேரணி,ஆர்பாட்டம்!
இன்று (செப்15) அஸர் தொழுகைக்கு பின் தக்வா பள்ளியிலிருந்து அமெரிக்கா திரைப்படத்தை கண்டித்து,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக, பேரணியாக பேருந்துநிலையம் வரை சென்றது. பின்னர் அமெரிக்காவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இயக்கம் சார்பற்று திராளான முஸ்லிம்கள் கலந்துக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்