Breaking News
recent

அதிரையில் ஈத் கமிட்டியின்பெருநாள் தொழுகை நேரம்!


அதிரையில் நாளை 27-10-12 ஹஜ் பெருநாளை முன்னிட்டு மேலத்தெரு சானவயலில்  ஈத் கமிட்டியின் சார்பாக சரியாக 7:25  மணிக்கு பெருநாள் தொழுகையும்  உரையும் நடைபெரும்.
மழையாக இருப்பின், CMP லைனில் உள்ள AL  பள்ளியில் ஹஜ் பெருநாள் தொழுகையும் உரையும்  நடைப்பெறும். என்று ஈத்கமிட்டி அறிவித்துள்ளது.

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.