Breaking News
recent

ஒரு சன்னி முஸ்லிமையும் வாழ விடமாட்டோம்‍ ஒரு வெறிநாயின் கொக்கரிப்பு!


டமாஸ்கஸ்:ஒரு சன்னி குடும்பத்தையும் சிரியாவின் காற்றை சுவாசிக்க அனுமதிக்கமாட்டோம் என்று பஸ்ஸாருல் ஆஸாதின் மகனும், சிரியாவில் 2-வது அதிகாரப்பூர்வ பதவியை வகிப்பவருமான மாஹிருல் ஆஸாத் மிரட்டல் விடுத்துள்ளான். சிரியாவில் நிகழ்ந்த பல்வேறு கூட்டுப்படுகொலைகளுக்கு மாஹிருல் ஆஸாத் தான் தலைமை வகித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இச்செய்தியை அல் வத்வான் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

சிரியாவில் ஷியா வன்முறையாளர்களின்  ஆதரவு கிடைப்பதற்கான தந்திரம்தான் இப்பேச்சு என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். காரணம், சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள சிரியாவில் இத்தகைய பேச்சுக்கள் பஸ்ஸாருல் ஆஸாதை அதிகம் பாதிக்கக்கூடியதாகும்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.