அதிரை தாருத் தவ்ஹித்தின் தர்பியா சென்டர் நமதூர் பிலால் நகரில் நாளை 24/11/12 ஞாயிறு மகரிப் தொழுக்குபின் திறக்கபட உள்ளது.அத்துடன் மார்க்க சிறப்புரையும் நடைபெற இருக்கிறது. அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெறுங்கள்!
AdiraiPost
அதிரை
அதிரை தாருத் தவ்ஹித்
தாருத் தவ்ஹித்
அதிரை தாருத் தவ்ஹித் தர்பியா சென்டர் நாளை திறப்பு!
Unknown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்