அதிரையில் இன்று மீன் கிடைக்காது! அதிரைக் கடல் பகுதியில் மீன்,இறால் சீசன் துவங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று கடலில் அதிவேக காற்றுவீசியதால் 1000 பைபர் படகுகளில் கடலுக்கு சென்றிருந்த அதிரைப் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்கமுடியாமல் கரை திரும்பினர் Twitter Facebook Google Tumblr Pinterest
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்