பேராசிரியர் சேக் அப்துல் காதர் கிராத் ஓதி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.கல்லூரி முதல்வர் ஏ.ஜலால் வரவேற்றார். பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் மலை அய்யன்,அதிரைப் பேருராட்சித் தலைவர் எஸ்.ஹெச்.அஸ்லம்,அதிரைப் பேரூராட்சி துணைத் தலைவர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
காதர் முகைதீன் கல்லூரி செயலர், கே.எஸ்.சரபுதீன் தமிழக முதல்வரின் விலையில்லா மடிக்கணினியை வழங்கினார்.
கல்லூரியின் மைய அலுவலர். என்.ஜெயவீரன் நன்றியுரையாற்றினார்.
கல்லூரின் ஆட்சி மன்ற உறுப்பினர்கள்,அதிரை பேருராட்சி மன்ற உறுப்பினர்கள்,அதிமுக அதிரை நகர துணைத்தலைவர் எம்.ஏ.முகமது தமீம், பாசறை செயலாளர் அகமது தாஹிர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்