இன்று (11/12/12) மாலை அதிரையில் உள்ள கிரானி மைதானத்தில் விளையாட்டு வீரர்களை சந்தித்து தமுமுக,மமக அமைப்புச் செயலாளர் மண்டலம் முஹம்மது ஜெய்னுலாபிதீன் பேசினார்.
இந்த சந்திப்பில் தமுமுக,மமக தலைமைக் கழகப் பேச்சாளர் பொதக்குடி தாஜுதீன், மாவட்ட நிர்வாகி அதிரை செய்யது முஹம்மது புகாரி மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பில் நூற்றுக்க்கணக்கான விளையாட்டு வீரர்கள் கலந்துக்கொண்டு உரையை செவிமடுத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்