Breaking News
recent

அதிரை மாபெரும் கால்பந்து தொடர்ப்போட்டி 2013!

அதிரையில் மாபெரும் கால்பந்து தொடர்ப்போட்டி 14,15,16 தேதிகளில் அதிரை கிராணி மைதானத்தில், காலை 10 மணி முதல் பகல் 2.30 மணி வரை நடைபெற உள்ளது.

LION KINGS FOOTBALL CLUB(KLFC) என்ற பெயரில் நடத்தும் இவர்கள் சிறுவர்கள். 
சிறுவர்களுக்காக நடத்தும் இந்த போட்டி வெற்றிபெற வேண்டும் இது இவர்களின் விளையாட்டு ஆர்வம் மட்டுமின்றி சிறந்த நிர்வாக பண்புகளையும் அதாவது, தலைமைப் பண்புகளையும் உறுவாக்கும். எனவே, நாம் அவர்களை வாழ்த்தி வரவேற்க்கவேண்டும்.

ஊரில் இருப்பவர்கள் நேரில் பாருங்கள்;வாழ்த்துங்கள்! 

எட்டத்தில் இருப்பவர்கள் பின்னூட்டங்களால் வாழ்த்துங்கள்!!

உங்கள் பின்னூட்டங்கள் ஒவ்வொன்றும் கிரீடத்தில் வைத்த முத்துக்கள், அவற்றை நகலெடுத்து அவர்களிடம் கொடுப்போம். இன்ஷாஅல்லாஹ்!

இந்த சிறுவர்களை சீறுடை,கால்பந்து உள்ளிட்ட உபகரணங்களையும் கொடுத்தும் உற்ச்சாக படுத்தலாம்.விரும்புவோர் LMS அஹமது ஹாஜா 9003127748 
அவர்களை தொடர்புக்கொள்ளவும் 





Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.