Breaking News
recent

புதுத்தெரு வடபுறம் சிங்கத்து வீட்டு ஷக்கீனா அவர்கள் மரணம்

புதுத்தெரு வடபுறம் மர்ஹூம் முஹம்மது முகைதீன் அவர்களின் மகளும் மர்ஹூம் மு.க.வா. முஹம்மது பாக்கர் ஷாகிபு அவர்களின் மனைவியும் மு.க.வா. நஜ்முத்தீன் அவர்களின் தாதாயாரும் மர்ஹூம் செ.ந.சேக்தம்பி-அப்துல் ரஹ்மான், எம்.ஏ. தமீமுல் அன்சாரி(அப்டா) ஆகியோரின் மாமியாரும் ஹாஜி.மு.க.மு.கி. முஹம்மது மைதீன் (சிங்கம் ஆலீம்) அவர்களின் சகோதரி ஹாஜிமா ஷகினாமா அவர்கள் இன்று(13/1/13) இன்னாலிலாஹி... அவர்களின் ஜனாசா இஷா தொழுத உடன் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.