Breaking News
recent

அதிரையில் தொடரும் மழை!

அதிகாலை 6:15 மணி நிலவரம்:

நேற்று (8-1-13) காலை முதல் அதிரையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் முதல் இடியுடன் கூடிய மழை இரவு விடியவிடிய பெய்து வருகிறது.
இதனால் நிலவிவந்த வெக்கை தனிந்து குளிர்ந்த நிலையில் உள்ளது.அல்ஹம்துலில்லாஹ்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.