மாத்தளை: இலங்கையில் சிவப்பு மற்றும் மஞ்சள் மழையைத் தொடர்ந்து பச்சை நிறத்தில் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது.
இலங்கையில் கடந்த ஒரு மாதகாலமாக மஞ்சள் மற்றும் சிவப்பு நிற மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. விண்கல் மழையும் பெய்து பீதியில் ஆழ்த்தியிருந்தது.
இந்நிலையில் மதவாச்சி - வவுனியா சாலையில் யக்காவௌ கிராமத்தில் வெள்ளிக்கிழமையும் நேற்று சனிக்கிழமை மாலையும் பச்சை நிற மழை பெய்திருக்கிறது.
இன்று காலை மாத்தளையிலுள்ள ஓவில்ல பகுதியில் பச்சை நிற மழை பெய்துள்ளது. இந்த மழை 5 நிமிட நேரம் நீடித்திருக்கிறது.
இம்மழை நீர் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
Unknown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்