Breaking News
recent

www.iiita.ac.in சைபர் லா படிக்க வேண்டுமா?


அலகாபாத் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐஐடி).,யில் எம்.எஸ்சி.,சைபர் லா படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வழங்கப்படும் படிப்புகள்: எம்.எஸ்., சைப லா அன்ட் இன்பர்மேஷன் செக்யூரிட்டி
கல்வித்தகுதி: இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பி.இ., பி.டெக்.,யில் சட்டப் படிப்பும், முதுகலை பட்டப் படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்படும். விண்ணப்பங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பொதுப்பிரிவினர் ரூ.1200ம், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600 வரைவோலை எடுக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் மெரிட் முறையிலும், நுழைவுத் தேர்வில் 65 சதவீத மதிப்பெண்களும், நேர்முகத்தேர்வில் 35 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மே 11, 12ம் தேதிகளில் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. மேலும் விரிவான தகவல்களுக்கு www.iiita.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.