Breaking News
recent

மார்ச் 31ம் தேதிக்குள் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும்:சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

வரும் மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

அனைத்து நெடுஞ்சாலைகளிலும் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளால், நெடுஞ்சாலைகளில் அதிக சாலைவிபத்துகள் ஏற்படுகின்றன என்று கூறி, சமூக நீதிப் பேரவையின் சார்பில் வழக்குரைஞர் கே.பாலு என்பவர் மனு தாக்கல் செய்தார். இது குறித்து விசாரித்த நீதிபதிகள்

மார்ச் 31 ம் தேதிக்குள் இவற்றை மூட வேண்டும் என்றும், அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.