Breaking News
recent

ரஹ்மத் பஸ் : காணொளி



ரஹ்மத்ரோடு வேஸ்
 சென்னை மண்ணடியிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை (E C R) வழியாக திருத்துறைப்பூண்டி,முத்துபேட்டை வழியாக அதிராம்பட்டினம் செல்லும் ரஹ்மத் பேருந்து தினமும் இரவு 9 மணிக்கு டிரன்ஸ்லிங்க் டிராவ‌ல்ஸிலிருந்து புறப்படும்.

அதுபோல், அதிராம்பட்டினத்திலிருந்து முத்துபேட்டை, திருத்துறைப்பூண்டி,வழியாக   சென்னை மண்ணடிக்கு செல்லும் ரஹ்மத் பேருந்து தினமும் இரவு 9 மணிக்கு செக்கடிப் பள்ளிவாசல் வளாகம் பழைய டவுன் போஸ்ட் ஆபிஸிலிருந்து புறப்படும்.
                                   
அதிராம்பட்டினம் அலுவலகம்

ரஹ்மத் ரோட்வேஸ்
ஆஃபியா ஃபுரூட் ஷாப் (தாரிக் கால்பந்து வீரர் )
செக்கடிப்பள்ளி வளாகம்
(பழைய டவுன் போஸ்ட் ஆபீஸ்)
புதும‌னைத் தெரு,
அதிராம்பட்டினம்: 614701
தொலைப்பேசி: 9003319166
                                                                          
மற்றும் 

டிஜிடெக் கம்ப்யூட்டர்ஸ்,(சேனா மூனா. ஹாஜா முகைதீன்)
சப்னம் கம்ப்ளக்ஸ்,
காதர்முகைதீன் கல்லூரி எதிரில்,
கிழக்கு கடற்கரை சாலை (ஈ.சி.ஆர்)
அதிராம்பட்டினம்:614701
தொலைப்பேசி:9865865196,9944286062

தலைமையகம்:
சென்னை அலுவலகம்:
டிரான்ஸ்லிங்க் இன்டர்நெஷனல்,
6/4, ஜாஃபர் செராங் தெரு,
நேஷனல் மருத்துவமனை அருகில்,
மண்ணடி சென்னை 600001
தொடர்புகளுக்கு: M.B.ரியாஸ் 9884041022,9840015690
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.