பட்டுக்கோட்டை மின் வாரிய செயற்பொறியாளர் சின்னையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பட்டுக்கோட்டை கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதாந்திர மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று காலை10:30மணிக்கு நடைபெற உள்ளது.
தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தங்கராஜ் தலைமை வகிக்கிறார். பட்டுக்கோட்டை,மதுக்கூர்,அதிராம்பட்டினம்,பேராவுரணி,திருச்சிற்றபலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்
AdiraiPost
அதிரை
அதிரை மின்வாரியம்
EB
இன்று அதிரை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்:உங்கள் புகார்களை தெரிவிக்கலாம்!
Unknown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்