Breaking News
recent

அபுதாபியில் கல்வி & பொருளாதார மேம்பாட்டு கருத்தரங்கு


அபுதாபி அய்மான் சங்கம் நடத்தும்
  
கல்வி & பொருளாதார மேம்பாட்டு கருத்தரங்கு

நாள்இன்ஷா அல்லாஹ் 21/02/2013 வியாழன் மாலை 7:00 – 10 மணி

இடம்: அரப் உடுப்பி பென்குயிண்ட் அரங்கம்-

(ஃபிர்தெளஸ் டவர்-ஃபுஜைரா பேங்க் பில்டிங்,Salam Street, அபுதாபி)


தலைமைஅல்ஹாஜ்.A.ஷாஹுல் ஹமீது தலைவர்-அய்மான்சங்கம்)

முன்னிலை:

சமுதாயப் புரவலர் நோபில்” A.ஷாஹுல் ஹமீது
(நிர்வாக இயக்குனர் நோபில் மரைன்)

வரவேற்புரைகாயல் S.A.C.ஹமீது (பொதுச் செயலாளர்-அய்மான் சங்கம்)


சிறப்புரை:
அல்ஹாஜ் S.M. ஹிதாயத்துல்லாஹ்
(தலைவர் சமூக,கல்வி பொருளாதார கழகம்,ஆசிரியர்-சமவுரிமை மாத இதழ்)


நன்றியுரைலால்பேட்டை A.S.அப்துல் ரஹ்மான் (செயலாளர் – அய்மான் சங்கம்)



நம் சமுதாயத்தின் கல்வி பொருளாதார முன்னேற்ற

மாநிலம் தோறும் வறுமையை போக்கும் பைத்துல் மால் அமைப்பு

உங்களின் மேலான கருத்துக்களை சிந்தனையை பகிர்ந்து கொள்ள வாரீர்!

.சகோதரிகளுக்கு தனி இட வசதி உள்ளது / இரவு உணவு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது
 
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.