Breaking News
recent

ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவரின் வாப்பா மரணம்!

மர்ஹீம் மு.செ.சி.அப்துல் காதர் அவர்களின் மகனும், அஹமது அஸ்லம்(தலைவர், ஷம்சுல் இஸ்லாம் சங்கம்-துபை கிளை) அவர்களின் தகப்பனாரும், சாகுல் ஹமீது, ஷாஃபி, சம்சுதீன் ஆகியோரின் சகோதரரும், ஹாஜா நஜ்முதீன், அமீருல் அப்பாஸ் ஆகியோரின் மாமனாருமான (40வாடி) அஹமது அன்சாரி அவர்கள் இன்று மாலை 8:00 மணி அளவில் முகைதீன் ஜும்ஆப் பள்ளி அருகில் உள்ள புதுமனைத்தெரு இல்லத்தில், வஃபாத்தாகிவிட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்).
அன்னாரின் ஜனாசா நாளை காலை 09:30 மணிக்கு மரைக்கா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
Unknown

Unknown

2 கருத்துகள்:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.