அதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அதிமுக பிரமுகர் MATA குரூப் தமீமுல் அன்சாரி அவர்களின் மகள் திருமணத்தில் வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் திரு.வைத்தியலிங்கம் MLA அவர்கள் மற்றும் அதிரை பேருராட்சி துணை தலைவர் திரு.பிச்சை அவர்களும் மேலும் அதிரை அதிமுக முக்கிய பிரமுகர்கள் பலர் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
இன்று காலை 10:30 மணியளவில் புதுபள்ளியில் நிக்காஹ் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்