Breaking News
recent

அதிரை நகர அதிமுக துணை செயலாளர் முகமது தமீம் இல்லத்திருமணம்: அமைச்சர் வைத்தியலிங்கம் பங்கேற்பு!


அதிரை நகர அதிமுக துணை செயலாளர் MA.முகமது தமீம் அவர்களின் மூத்த சகோதரர் தமீமுல் அன்சாரி அவர்களின் மகள் திருமணம் நாளை 5/5/2013  காலை 10:30 மணியளிவில் ஷாதுலியா புதுப்பள்ளியில் நடைபெற உள்ளது.அதில் அமைச்சர் வைத்தியலிங்கம் அவர்களும் மற்றும் தஞ்சை மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் முன்னனி செயல்வீரர்களும் கலந்துக்கொள்ள உள்ளார்கள்!






Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.