Breaking News
recent

கோடைகால விடுமுறை - இஸ்லாமிய ஒழுக்கப் பயிற்சி முகாம்...!


அதிரை தாரூத் தவ்ஹீதின் ஒத்துழைப்புடன் அதிரை "இஸ்லாமிக் மிஷன்" ஆண்டு தோறும் நடத்தும் பள்ளி, கல்லூரி மாணவமணிகளுக்கான இஸ்லாமிய ஒழுக்கப் பயிற்சி முகாம், இன்ஷா அல்லாஹ், இன்று (மே-5ம் தேதி) தொடக்கம் மே-15ம் தேதி வரை நடைபெற இருக்கின்றது.

உயிரினும் மேலான இஸ்லாமிய விழுமியங்களைப் பயிற்றுவிக்கும் இந்த நல்வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

A.D.T.

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.