Breaking News
recent

தஞ்சையில் சஹர் உணவு ஏற்பாடு - இலவசம்!(மருத்துவமணைகளில் தங்கியிருப்பவர்களுக்கும்)

தஞ்சையில் சஹர் உணவு ஏற்பாடு - இலவசம்

தஞ்சை நகரத்தில் தமுமுக சார்பில் பிரயாணிகளுக்கும், வெளியூர் மாணவர்களுக்கும் மற்றும் மருத்துவமணைகளில் தங்கியிருப்பவர்களுக்கும் இலவச சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேரில் வர இயலாதவர்களுக்கு (டோர் டெலிவரி) கொண்டு வந்து தரப்படும்.
...
தொடர்புக்கு: 9043501404, 9894007374

இச்செய்தி தேவையுடையவர்களை சென்றடைய உதவுமாறு

இதை படிக்கும் நல்லுள்ளங்களை கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு: நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.