அதிராம்பட்டினத்தில் நாளை 9-8-13 வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாப்படுகிறது.
சிலர் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக 7-8-13 அன்றைய தினமே பெருநாள் கொண்டாடினார்கள். அவர்களின் குழப்பத்தை மக்கள் ஏற்கவில்லை.அல்லாஹ் காப்பாற்றினான். அவர்களை குழப்ப சிந்தனையில் இருந்தது அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். அந்த குழப்ப வாதிகளை “ஹிஜ்ரா கமிட்டி” என்று மக்கள் அழைக்கிறார்கள்.
அல் அமீன் ஜாமியா பள்ளியில் காலை 8:30 மணிக்கு பெருநாள் தொழுகையும் அத்துடன் ஜும்ஆவும் நடைபெரும்.
அதிரை ஈத் கமிட்டியால் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடத்தி வரும் பெருநாள் திடல் தொழுகையை இவ்வருடமும் நோன்பு பெருநாள் தொழுகை மேலத்தெரு சானவயலில் காலை சரியாக 7:45 மணிக்கு சிறப்புடன் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்

அதிரை சானவயலில்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்