இலங்கை பள்ளிவாசலை அதிரை அப்துல்லாஹ் ஆலிம் திறந்துவைத்தார்

20130822-131705.jpg
இலங்கை காத்தான்குடி டீன் வீதியில் இருக்கும்  மஸ்ஜிதுஸ் ஸகீனத் பள்ளிவாசல் ஸ்ரீலங்கா ஹிறா பெண்டேஷனின் ஏற்பாட்டில் நிதாஉல் கைர் நிறுவனத்தின் உதவியுடன் மீள் நிர்மாணம் செய்யப்பட்டு கடந்த வாரம் அதிராம்பட்டினத்தை சேர்தவரும் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரி முதல்வர் (அதிராம்பட்டினம்செய்குல் பலாஹ் எம்.ஏ. அப்துல்லாஹ் ரஹ்மானி-அதிரமி அவர்கள் திறந்து வைத்தார்கள்.





Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.