எகிப்து இராணுவ ஆட்சியை கண்டித்து அதிரையில் PFI நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம்!

பாப்புலர் ஃராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பாக எகிப்தில் மீண்டும் ஜனநாயக விரோத கொடுமை மற்றும் இராணுவக் கொடுங்கோன்மை நடைபெற்று வருவதற்கு எதிராக இந்திய அரசை துணைநிற்க வலியுறுத்தி இன்று [ 23-08-2013 ]  மாலை 5 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தின் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

PFI நகரத் தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஹாஜி சேக் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். இதில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான PFI அமைப்பினர் மற்றும் பொது மக்கள் பெறும்திரளாக கலந்துகொண்டனர்.






நன்றி:அதிரை நியூஸ்
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.