Breaking News
recent

நாளை (செப்18) அதிரையில் மின் தடை!

அதிராம்பட்டினம் பகுதி மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், 
நாளை செப்.18 புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.