Breaking News
recent

ஒரு கிலோ வெங்காயம் (பெரியது) 80 பைசா, (சிறியது) 1 ரூபாய்!

1981ல் விலைப் பட்டியல்

கொத்தவால்சாவடி விலை: (ஒரு கிலோ)

பீன்ஸ் ரூ. 2-00

பீட்ரூட் ரூ. 2-00

கத்தரிக்காய் ரூ. 1-00

முட்டைகோஸ் ரூ. 2-00

கேரட் ரூ. 3-00

சேப்பங்கிழங்கு ரூ. 1-80

சேனைக்கிழங்கு ரூ. 0-80

வெண்டைக்காய் ரூ. 2-00

வெங்காயம் (பெரியது) ரூ. 0-80

வெங்காயம் (சிறியது) ரூ. 1-00

உருளைக்கிழங்கு ரூ. 1-80

தக்காளி ரூ. 2-00

நன்றி:- ஆனந்த விகடன்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.