அதிரையில் நாளுக்கு நாள் ஆடுகளின் விலை அதிகரித்துவருதும் பெருநாள் நாட்களில் அதிலும் ஹஜ்ஜுப் பெருநாட்களில் இன்னும் விலை கிடுகிடுவென்று உயர்ந்து தங்கவிலையோடு போட்டிபோடுவதும் நாம் அறிந்த ஒன்றே!
இதற்கு காரணம் பற்றாகுறைதான் என்பார்கள். அது செயற்கை பற்றாக்குறை என்பதை ஊரே அறியும்.
மற்ற நாட்களில் ஆடுகளின் விலை என்னவிலையோ அதைவிடவும் குறைவாக இந்த ஹஜ்ஜுப்பெருநாள் - குர்பானி ஆடுகள் கிடைத்தால் எப்படி இருக்கும்?
ஆம் அப்படியொரு வாய்ப்பை அதிரை சகோதர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.
அவர்களிடம் நாமும் வாங்கி பிறருக்கும் அறிமுகம் செய்வோம். இன்ஷாஅல்லாஹ்!
குறிப்பு 1: மற்றநாட்களில் திருமணம் மற்றும் இதர தேவைகளுக்கும் ஆடுகள் கிடைக்கும்.
குறிப்பு 2: இவர்களிடம் குர்பானி ஆடு வாங்குபவர்களுக்கு அறுக்கவும் உறிக்கவும் முறையாக வெட்டவும் இவர்களிடமே ஆட்கள் உண்டு!
தொடர்பிற்கு:
குலாபுஜான் அன்சாரி: 99762 38137
அப்பாதுரை- ஜமால்: 99521 27872
ஹாஜா சஹாபுதீன்: 99422 297016
குலாபுஜான் - ஹாஜா முகைதீன்: 97913 62614
அன்சாரி: 90424 61159

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்