புத்தங்கள் இல்லாத நூலகம்!


உலகில் முதல்முறையாக புத்தங்கள் இல்லாத நூலகம் அமெக்கா டெக்ஸாஸில் திறக்கப்பட்டுள்ளது. 10000 மேற்பட்ட மின்நூல்களும் ஒலிப் பத்தகங்களும் வாசகர்களுக்காக இங்கு உள்ளது. ஒரே நேரத்தில் 600 வாசகர்கள் வாசிக்கவும் கேட்கவும் முடியும். இதற்காக 48 கணினி தொகுப்பு அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுபோல் உலகின் எப்பாகத்திலிருந்தும் இதனை இணைய வழியாக பயன்படுத்தவும் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். அதன் சுட்டி: http://bexarbibliotech.org/library




Unknown

Unknown

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.